காதல் கவிதைகள் (To Impress - TopicsExpress          

காதல் கவிதைகள் (To Impress Girls) 1.அன்பே ..! உன் அப்பன் என்ன தீவிரவாதியா? புள்ளைய பெத்துவிட சொன்னா அணுகுண்ட பெத்துருக்கான் .. 2.பாய்சன் குடிச்சாகூட வராத மயக்கம், நீ பக்கத்தில் வந்து பேசும் போது வருகிறது .தயவு செய்து பல் விலக்கு ப்ளீஸ் .. 3.நான் பயப்படுவதெல்லாம் நீ கட்டும் 5 ருபாய் ராக்கிக்கு அல்ல, நீ அதை கட்டி வாங்க இருக்கும் 500ரூபாய்க்கே.. 4.ஒரு மழை நாளில் உன்னோடு வந்த போதுதான் உன் சுயரூபம் தெரிந்தது.. கொய்யால புல்லா மேக்கப் 5.என் காதலியே நீ ஒரு மேகம் போல.. நீ விலகி சென்றாய் என் வாழ்கை பிரகாசம் அடைந்தது..
Posted on: Tue, 29 Oct 2013 09:56:30 +0000

Trending TopicsRecently Viewed Topics
© 2015