Bible says (மீகா 7:8) "என் - TopicsExpress



          

Bible says (மீகா 7:8) "என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்." Remember Jesus loves you He cares for you. Bible says (Micah 7:8) "Do not gloat over me, my enemy! Though I have fallen, I will rise. Though I sit in darkness, the LORD will be my light." Remember Jesus loves you He cares for you. Bible says (யோவான் 16:20) "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்." Remember Jesus loves you He cares for you. Bible says (John 16:20) "Very truly I tell you, you will weep and mourn while the world rejoices. You will grieve, but your grief will turn to joy." Remember Jesus loves you He cares for You.
Posted on: Sat, 17 Aug 2013 23:18:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015