Time for cover change.... the next of the sanga kaala season / - TopicsExpress



          

Time for cover change.... the next of the sanga kaala season / land - paalai is desert land. There are no deserts in Tamil Nadu, the dry lands for want of rain are considered paalai. The months of paalai are between april - mid august., corresponding thamizh months being chithirai through aadi. The most famous poet who has written verses of paalai is Oothalandhaiyaar. பாலை திணை சங்கக்கால திணைகளில் அடுத்தது. காடும் காடு சார்ந்த இடமும் முல்லை திணை, மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி, இவை இரண்டுக்கும் நடுவில் அமைந்த பாழ் நிலமே பாலை எனப்படுவது. தமிழ் நாட்டில் பாலை நிலம் கிடையாது, பெரும்பாலும் வெப்பத்தால் திரிந்து காணப்பட்ட நிலத்தை பாலை என்று கொள்ளலாயினர்.
Posted on: Sun, 21 Dec 2014 16:08:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015