அஸ்ஸலாமு அழைக்கும் - TopicsExpress



          

அஸ்ஸலாமு அழைக்கும் சஹோதர சஹோதரிகளே.... PLEASE REPORT THIS PAGE Ban Islam In Sri Lanka அனைவரும் இதை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.. இஸ்லாம் பற்றி அவதூரு செய்திகள் பரப்பி கொண்டு இருக்கும் Ban Islam In Sri Lanka பேஜ்-ஐ ரிப்போர்ட் செய்யுமாரு கேட்டுகொள்கிரேன் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் உள்ளே சென்று Message க்கும் பக்கத்தில் உள்ள "star பட்டனை" அழுத்தி "Report Page" என்ற பட்டனை அழுத்தி "Hate Speech or Personal attack" என்பதை தேர்வு செய்து "Targets a religious group" என்ற பட்டனை அழுத்தி "Submit" கொடுக்கவும். மேலும் அந்த பக்கத்திலுள்ள அனைத்து போட்டோக்களையும் ரிப்போர்ட் பண்ணுங்கள் ரிப்போர்ட் பண்ணிவிட்டு நமக்கு தகவல் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம் https://fb/BanIslamInSriLanka முகநூலில் நாம் திரும்பும் திசையெல்லாம் இச்செய்தியே வளம் வரும் அளவிற்கு இந்த செய்தியை அனைவரும் Copy Paste பண்ணி பதிவுகளாக வெளியிடுங்கள். சுமாராக 2000 பேர் அப்பத்தினை ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்பதை மனதில் கொள்ளவும். இதயத்தை இரண்டாக பிளந்தாலும் ஈமானை இழக்காத கூட்டம் என்பதை நிரூபிப்போம் இன்ஷா அல்லாஹ்..
Posted on: Mon, 05 Aug 2013 08:39:59 +0000

Trending Topics



ound doctrine is so important, or
Mirni prosvjedi u glavnome gradu Turske započeli su ujutro.
Asaalam alaykum, SUNNAH & Self-ESTEEM will have a REPEAT program
✖ Lighting & Ceiling Fans RAB Lighting SLIMFC37N/PCS Bronze 37W
29th September Born on this day 1944 in Aberdare. Jim Mills
Oren Shavit, aka Dissy is no stranger to the Psy Trance world,
Hypoglycemia -Quick and Dirty Root: Hypo – insufficient Glyc-

Recently Viewed Topics




© 2015