உபயோகமான - TopicsExpress



          

உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒருநாள்உங்களுக்கே உதவ நேரிடலாம்..... நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான, ~~~PASSPORT ~~~DRIVING LICENCE, ~~~PAN CARD, ~~~VOTER ID, ~~~RATION CARD, ~~~BANK PASSBOOK, ~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம ் சேர்த்து விடும். உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Posted on: Wed, 21 Aug 2013 03:49:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015