உலகில் பரந்து வாழும் - TopicsExpress



          

உலகில் பரந்து வாழும் தமிழர்களின் எண்ணிக்கை (அந்நாடுகளின் மொத்த சனத்தொகை அடைப்புக்குறிக்குள்) 1. அங்கோலா – Angola -10 (மொத்த மக்கள் தொகை 18,498,000) 2. அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் – United States of America – 200,000 (மொத்த மக்கள் தொகை 314,659,000) 3. அயர்லாந்து – Ireland 2,000 (மொத்த மக்கள் தொகை 4,515,000) 4. அர்ஜென்ரினா – Argentina 100 (மொத்த மக்கள் தொகை 40,276,000) 5. அல்ஜீரியா – Algeria 100 (மொத்த மக்கள் தொகை 34,895,000) 6. அன்ரிகுவா-பார்புடா – Antigua and Barbuda 1,000 (மொத்த மக்கள் தொகை 88,000) 7. ஆப்கானிஸ்தான் – Afganistan 100 (மொத்த மக்கள் தொகை 28,150,000) 8. ஆர்மினியா – Armenia 300 (மொத்த மக்கள் தொகை 3,083,000) 9. ஆஸ்திரியா – Austria 1,500 (மொத்த மக்கள் தொகை 8,364,000) 10. ஆஸ்திரேலியா – Australia 100,000 (மொத்த மக்கள் தொகை 21,293,000) 11. இத்தாலி – Italy 5,000 (மொத்த மக்கள் தொகை 59,870,000) 12. இந்தியா – India 81,000,000 (மொத்த மக்கள் தொகை1,198,003,000) 13. இந்தோனீசியா – Indonesia 300,000 (மொத்த மக்கள் தொகை 229,965,000) 14. இலங்கை – Sri Lanka 6,000,000 (மொத்த மக்கள் தொகை 20,238,000) 15. இஸ்ரேல் – Israel 100 (மொத்த மக்கள் தொகை 7,170,000) 16. ஈராக் – Iraq 1,000 (மொத்த மக்கள் தொகை 30,747,000) 17. ஈரான் – Iran 500 (மொத்த மக்கள் தொகை 74,196,000) 18. உகண்டா – Uganda 100 (மொத்த மக்கள் தொகை 32,710,000) 19. உக்ரெயின் – Ukraine 500 (மொத்த மக்கள் தொகை 45,708,000) 20. உஸ்பெகிஸ்தான் – Uzbekistan 300(மொத்த மக்கள் தொகை 27,488,000) 21. எகிப்து – Egypt 1,000 (மொத்த மக்கள் தொகை 82,999,000) 22. எதியோப்பியா – Ethiopia 100 (மொத்த மக்கள் தொகை 82,825,000) 23. எமிரேட்ஸ், ஐக்கிய அரபு – United Arab Emirates 200,000 (மொத்த மக்கள் தொகை 4,595,000) 24. எரித்திரியா – Eritrea 100 (மொத்த மக்கள் தொகை 5,073,000) 25. எல்சால்வடோர் – El Salvador 100 (மொத்த மக்கள் தொகை 6,163,000) 26. எஸ்ரோனியா – Estonia 500 (மொத்த மக்கள் தொகை 1,340,000) 27. ஐஸ்லாந்து – Iceland 25 (மொத்த மக்கள் தொகை 323,010) 28. ஓமான் – Oman 50,000 (மொத்த மக்கள் தொகை 2,845,000) 29. கம்பூசியா – Cambodia 1,000 (மொத்த மக்கள் தொகை 14,805,000) 30. கயானா – Guyana 10,000 (மொத்த மக்கள் தொகை 762,000) 31. கனடா – Canada 300,000 (மொத்த மக்கள் தொகை 33,573,000) 32. கஸாக்ஸ்தான் – Kazakhstan 100 (மொத்த மக்கள் தொகை 15,637,000) 33. காட்டார் – Qatar 10,000 (மொத்த மக்கள் தொகை 1,409,000) 34. கானா – Ghana 500 (மொத்த மக்கள் தொகை 23,837,000) 35. கியூபா – Cuba 100 (மொத்த மக்கள் தொகை 11,204,000) 36. கிர்கிஸ்தான் – Kyrgyzstan 100 (மொத்த மக்கள் தொகை 5,482,000) 37. கிரிபாத்தி – Kiribati 25 (மொத்த மக்கள் தொகை 98,000) 38. கிரேக்கம் – Greece 10,000(மொத்த மக்கள் தொகை 11,161,000) 39. கினீயா – Guinea 1,000 (மொத்த மக்கள் தொகை 10,069,000) 40. கினீயா பிஸ்ஸாவ் – Guinea-Bissau 100 (மொத்த மக்கள் தொகை 1,611,000) 41. குரோசியா – Croatia 100 (மொத்த மக்கள் தொகை 4,416,000) 42. குவாதமாலா – Guatemala 100 (மொத்த மக்கள் தொகை 14,027,000) 43. குவைத் – Kuwait 10,000(மொத்த மக்கள் தொகை 2,985,000) 44. கென்யா – Kenya 300 (மொத்த மக்கள் தொகை 39,802,000) 45. கொங்கோ சயர் – Congo – Zaire 25 (மொத்த மக்கள் தொகை 66,020,000) 46. கொமொறொஸ் – Comoros 100 (மொத்த மக்கள் தொகை 676,000) 47. வட கொரியா – North Korea 100 (மொத்த மக்கள் தொகை 23,906,000) 48. தென்கொரியா – South Korea 500 (மொத்த மக்கள் தொகை 48,333,000) 49. கொலம்பியா – Colombia 500 (மொத்த மக்கள் தொகை 45,660,000) 50. சமோவா – Samoa 100 (மொத்த மக்கள் தொகை 179,000) 51. சவூதி அரேபியா – Saudi Arabia 50,000 (மொத்த மக்கள் தொகை 25,721,000) 52. சாம்பியா – Zambia 2,500 (மொத்த மக்கள் தொகை 12,935,000) 53. சான் மறினோ – San Marino 25 (மொத்த மக்கள் தொகை 31,000) 54. சிங்கப்பூர் – Singapore 300,000 (மொத்த மக்கள் தொகை 4,737,000) 55. சிம்பாப்வே – Zimbabwe 250 (மொத்த மக்கள் தொகை 12,523,000) 56. சியாரா லியோன் – Sierra Leone 1,000 (மொத்த மக்கள் தொகை 5,696,000) 57. சிரியா – Syria 500 (மொத்த மக்கள் தொகை 21,906,000) 58. சிலி – Chile 100 (மொத்த மக்கள் தொகை 16,970,000) 59. சீசெல்சு – Seychelles 9,000 (மொத்த மக்கள் தொகை 84,000) 60. சீனா – China 5,000 (மொத்த மக்கள் தொகை 1,353,311,000) 61. சுரினாம் – Suriname 130,000 (மொத்த மக்கள் தொகை 520,000) 62. சுலோவாக்கியா – Slovakia 100 (மொத்த மக்கள் தொகை 5,406,000) 63. சுலோவேனியா – Slovenia 100 (மொத்த மக்கள் தொகை 2,020,000) 64. சுவாசிலாந்து – Swaziland 5,000 (மொத்த மக்கள் தொகை 1,185,000) 65. சுவிற்சர்லாந்து – Switzerland 60,000 (மொத்த மக்கள் தொகை 7,568,000) 66. சுவீடன் – Sweden 12,000 (மொத்த மக்கள் தொகை 9,249,000) 67. சூடான் – Sudan 100 (மொத்த மக்கள் தொகை 42,272,000) 68. செக் – Czech 100 (மொத்த மக்கள் தொகை 10,369,000) 69. செர்பியா – Serbia 200 (மொத்த மக்கள் தொகை 9,850,000) 70. செனகல் – Senagal 25 (மொத்த மக்கள் தொகை 12,534,000) 71. சைப்ரஸ் – Cyprus 500 (மொத்த மக்கள் தொகை 871,000) 72. சோமாலியா – Somalia 25 (மொத்த மக்கள் தொகை 9,133,000) 73. டென்மார்க் – Denmark 15,000 (மொத்த மக்கள் தொகை 5,470,000) 74. தஜிக்கிஸ்தான் – Tajikistan 100 (மொத்த மக்கள் தொகை 6,952,000) 75. தாய்லாந்து – Thailand 10,000 (மொத்த மக்கள் தொகை 67,764,000) 76. தான்சானியா – Tanazania 250 (மொத்த மக்கள் தொகை 43,739,000) 77. துர்க்மெனிஸ்தான் – Turkmenistan 50 (மொத்த மக்கள் தொகை 5,110,000) 78. துருக்கி – Turkey 500 (மொத்த மக்கள் தொகை 74,816,000) 79. துனீசியா – Tunisia 100 (மொத்த மக்கள் தொகை 10,272,000) 80. தென் ஆபிரிக்கா – South Africa 750,000 (மொத்த மக்கள் தொகை 50,110,000) 81. தைவான் – Taiwan 100 (மொத்த மக்கள் தொகை 25,300,000) 82. நமீபியா – Namibia 25 (மொத்த மக்கள் தொகை 2,171,000) 83. நவுறு – Nauru 100 (மொத்த மக்கள் தொகை 10,000) 84. நியுசிலாந்து – New Zealand 30,000 (மொத்த மக்கள் தொகை 4,266,000) 85. நெதர்லாந்து – Netherlands 12,000 (மொத்த மக்கள் தொகை 16,592,000) 86. நேபாளம் – Nepal 500 (மொத்த மக்கள் தொகை 29,331,000) 87. நைஜர் – Niger 25 (மொத்த மக்கள் தொகை 15,290,000) 88. நைஜீரியா – Nigeria 2,500 (மொத்த மக்கள் தொகை 154,729,000) 89. நோர்வே – Norway 15,000 (மொத்த மக்கள் தொகை 4,812,000) 90. பராகுவே – Paraguay 25 (மொத்த மக்கள் தொகை 6,349,000) 91. பல்கேரியா – Bulgaria 200 (மொத்த மக்கள் தொகை 7,545,000) 92. பனாமா – Panama 500 (மொத்த மக்கள் தொகை 3,454,000) 93. பஹ்ரெயின் – Bahrain 7,000 (மொத்த மக்கள் தொகை 791,000) 94. பஹாமாஸ் – Bahamas 200 (மொத்த மக்கள் தொகை 342,000) 95. பாகிஸ்தான் – Pakistan 1,000 (மொத்த மக்கள் தொகை 180,808,000) 96. பாபுவா-நியுகினீயா – Papua-New Guinea 500 (மொத்த மக்கள் தொகை 6,732,000) 97. பார்படாஸ் -Barbados 1,000 (மொத்த மக்கள் தொகை 256,000) 98. பாலஸ்தீனம் – Palestine 200 (மொத்த மக்கள் தொகை 3,336,000) 99. பிரான்ஸ் – France 50,000 (மொத்த மக்கள் தொகை 62,343,000) 100. பிரிட்டன் – United Kingdom 300,000 (மொத்த மக்கள் தொகை 61,565,000) 101. பிரெஞ்சு கயானா – French Guyana 1,000 (மொத்த மக்கள் தொகை 170,000) 102. பிரேசில் – Brazil 100 (மொத்த மக்கள் தொகை 193,734,000) 103. பிலிப்பைன்ஸ் – Philippines 200 (மொத்த மக்கள் தொகை 91,983,000) 104. பின்லாந்து – Finland 3,000 (மொத்த மக்கள் தொகை 5,326,000) 105. பிஜி – Fiji 125,000 (மொத்த மக்கள் தொகை 849,000) 106. புர்கினோ பாசோ – Burkina Faso 100 (மொத்த மக்கள் தொகை 15,757,000) 107. புறுணை – Brunei 1,500 (மொத்த மக்கள் தொகை 400,000) 108. பூடான் – Bhutan 100 (மொத்த மக்கள் தொகை 697,000) 109. பெர்முடா – Bermuda 100 (மொத்த மக்கள் தொகை 63,000) 110. பெரு – Peru 100 (மொத்த மக்கள் தொகை 29,165,000) 111. பெல்ஜியம் – Belgium 12,000 (மொத்த மக்கள் தொகை 10,647,000) 112. பொலிவியா – Bolivia 1,000 (மொத்த மக்கள் தொகை 9,863,000) 113. பொற்சுவானா – Botswana 1,000 (மொத்த மக்கள் தொகை 1,950,000) 114. போர்த்துக்கல் – Portugal 500 (மொத்த மக்கள் தொகை 10,707,000) 115. போலாந்து – Poland 500 (மொத்த மக்கள் தொகை 38,074,000) 116. மசிடோனியா – Macedonia 100 (மொத்த மக்கள் தொகை 2,042,000) 117. மலாவி – Malawi 500 (மொத்த மக்கள் தொகை 15,263,000) 118. மலேசியா – Malaysia 2,250,000 (மொத்த மக்கள் தொகை 27,468,000) 119. மால்ரா – Malta 100 (மொத்த மக்கள் தொகை 409,000) 120. மாலி – Mali 250 (மொத்த மக்கள் தொகை 13,010,000) 121. மாலை தீவு – Maldives 2,000 (மொத்த மக்கள் தொகை 309,000) 122. மியான்மா – Myanmar 600,000 (மொத்த மக்கள் தொகை 50,020,000) 123. மெக்சிகோ – Mexico 3,000 (மொத்த மக்கள் தொகை 109,610,000) 124. மொல்டோவியா – Moldovia 25 (மொத்த மக்கள் தொகை 3,604,000) 125. மொறிசியசு – Mauritius 126,000 (மொத்த மக்கள் தொகை 1,288,000) 126. மொறித்தானியா – Mauritania 100 (மொத்த மக்கள் தொகை 3,291,000) 127. மொறொக்கோ – Morocco 100 (மொத்த மக்கள் தொகை 31,993,000) 128. மொனாகோ – Monaco 50 (மொத்த மக்கள் தொகை 33,000 ) 129. யப்பான் – Japan 200 (மொத்த மக்கள் தொகை 127,156,000) 130. யேமன் – Yemen 500 (மொத்த மக்கள் தொகை 23,580,000) 131. ரஷ்யா – Russia 5,000 (மொத்த மக்கள் தொகை 140,874,000) 132. ரினிடாட்-ரொபாகோ – Trinidad and Tobago 100,000 (மொத்த மக்கள் தொகை 1,339,000) 133. லக்செம்போர்க் – Luxembourg 1,000 (மொத்த மக்கள் தொகை 486,000) 134. லற்வியா – Latvia 500 (மொத்த மக்கள் தொகை 2,249,000) 135. லாவோஸ் – Lao 1,000 (மொத்த மக்கள் தொகை 6,320,000) 136. லிதுவானியா – Lithuania 100 (மொத்த மக்கள் தொகை 3,287,000) 137. லிபியா – Libya 500 (மொத்த மக்கள் தொகை 6,420,000) 138. லெசொத்தோ – Lesotho 500 (மொத்த மக்கள் தொகை 2,067,000) 139. லெபனன் – Lebanon 5,000 (மொத்த மக்கள் தொகை 4,224,000) 140. லைபீரியா – Liberia 500 (மொத்த மக்கள் தொகை 3,955,000) 141. வங்காள தேசம் – Bangladesh 1,000 (மொத்த மக்கள் தொகை 162,221,000) 142. வத்திக்கான் நகர் – Vatican City 20 (மொத்த மக்கள் தொகை 1,000) 143. வியற்னாம் – Viet Nam 3,000 (மொத்த மக்கள் தொகை 88,069,000) 144. ஜமைக்கா – Jamaica 30,000 (மொத்த மக்கள் தொகை 2,719,000) 145. ஜிபுற்றி – Djibouti 1,000 (மொத்த மக்கள் தொகை 864,000) 146. ஜெர்மனி – Germany 40,000(மொத்த மக்கள் தொகை 82,167,000) 147. ஜோர்டான் – Jordan 4,000 (மொத்த மக்கள் தொகை 6,316,000) 148. ஜோர்ஜியா – Georgia 25 (மொத்த மக்கள் தொகை 4,260,000) 149. ஸ்பெயின் – Spain 500 (மொத்த மக்கள் தொகை 44,940,000) இன்று ஒரு தகவல்
Posted on: Wed, 11 Sep 2013 10:42:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015