ஐந்து வருடமும் எனக்கு - TopicsExpress



          

ஐந்து வருடமும் எனக்கு அவள் காதலி.... ஆனால் அவள் இப்பொது இன்னொருவருக்கு மனைவி.... ஐந்து வருடமும் நானும் அவளும் காதலர்கள்... ஆனால் இப்பொது அவள் மட்டும் குடும்ப தலைவியாக மாறிவிட்டாள்... ஐந்து வருடமும் என்னை அவளுக்கு மிகவும் பிடிக்கும்.... ஆனால் இப்பொது அவளுக்கு அவள் கணவனை பிடித்து இருக்குது..... ஐந்து வருடமும் குறைந்தது ஒரு மணிநரமாவது என்னிடம் உரையடுவால்..... ஆனால் இப்பொது ஒரு நொடி துளிகள்கூட உரையாடவில்லை..... ஐந்து வருடமும் என்னிடம் பைக் இல்லை, காதலி மட்டும் இருந்தாள்..... ஆனால் இப்பொது பைக் இருக்கு, காதலி இல்லை... ஐந்து வருடமும், என் பிறந்த நாளும்.... அவள் பிறந்த நாளும்.... நாங்கள் சந்தித்த முதல் நாளும் கொண்டாடுவோம்... ஆனால் இப்பொது, அவள் பிறந்த நாளும்.... அவள் கணவன் பிறந்த நாளும்.... அவர்களின் திருமண நாளும் கொண்டாடுகிறார்கள்.....
Posted on: Wed, 11 Sep 2013 19:18:21 +0000

Trending Topics



e="min-height:30px;">
Now is the time to join my Makeup Eraser team and Become a
The APC State Chairman Abba Yaro had 30 minutes ago requested for

Recently Viewed Topics




© 2015