சீரியல் நம்பரை இலவசமாக - TopicsExpress



          

சீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்! ! ! ! என்னதான் மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமாக download செய்தாலும் அதை நாம் குறைந்தது 15 நாட்கள் அல்லது அதிகமாக 40 நாட்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்,அதற்கு பிறகு அந்த மென்பொருள் Register பன்ன வேண்டும் என ஒரு செய்தியை எமக்கு காட்டும்.அப்படி நாம் பயன்படுத்தும் 15 அல்லது 40 நாட்களில் அதனுடைய பயனை நாம் முழுமையாக அடைந்து கொள்ள முடியாது. அதாவது குறிப்பிட்ட வசதியை மட்டும் தான் தருவார்கள். மென்பொருளுடைய சீரியல் நம்பரை வழங்குவதன் மூலம் அந்த மென்பொருளுடைய உண்மையான பயனை நாம் அனுபவிக்க முடியும். அதாவதுஅனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இதெல்லம் உண்மைதான் ஆனால் நமக்கு Trial version தான் இலவசமாககிடைக்கும் என்று தெரியும் அதற்கான சீரியல் நம்பரும் கிடைப்பதென்பது சில பேருக்கு தெரியாமல் இருக்கலாம்.(அதா ன் இப்ப தெரிந்து விட்டதே), குறிப்பிட்ட மென்பொருளுடைய சீரியல் நம்பரை இலவசமாகத்தர சில இணையத்தளங்கள் இருக்கின்றன அவை 01 youserials/ 02 egydown/ 03 serialnumber.in/ 04 serials4u/ 05 serialhint/ 06 cserial/ 07 serials.be/ 08 findserialnumber/ நீங்கள் தேடும் மென்பொருளுடைய சீரியல் நம்பர் கிடைக்கா விட்டல் ஒரு வாரம் அல்லது இரண்டுவாரத்திற்கு பிறகு அங்கு சென்று தேடினீர்கள் என்றால் கிடைக்கும்.
Posted on: Sun, 09 Jun 2013 00:35:18 +0000

Trending Topics



, 4 so today we look at Proverbs 4: 1
well the Ukraine situation isnt getting any better..And some may
Remember Mario Ticas? Cell phone footage showed a physical and
I know my house inside out I know the exact pattern needed for
5-7 “So don’t be afraid: I’m with you. I’ll round up
Hi, New to this group. Found my 6yr girl had a big reaction to
Hello Everyone, I am counting on you to help me out and buy a box

Recently Viewed Topics




© 2015