01 START கிளிக் செய்து 02 - TopicsExpress



          

01 START கிளிக் செய்து 02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து அதில் cmd என டைப் செய்து OK செய்யவும். 03 இப்பொழுது Command Prompt விண்டோ திறக்கும் 04 அதில் tracert websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL) எடுத்துகாட்டாக : C:>tracert arivu-kadal.in [அல்லது] 01 START கிளிக் செய்து 02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து அதில் cmd என டைப் செய்து OK செய்யவும். 03 இப்பொழுது Command Prompt விண்டோ திறக்கும் 04 அதில் ping websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)
Posted on: Sat, 31 Aug 2013 08:52:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015