01. ஒரு போதும் மலராத பூ - - TopicsExpress



          

01. ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ 02. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை 03. உலகில் வறுமையான நாடு - ருவாண்டா 04. விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து 05. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4 06. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ 07. அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204 08. உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு – பனாமா 09. உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத் 10. மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம் 11. உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே (தென்அமெரிக்கா ) 12. பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா 13. சத்தில்லாத உணவு - நீர் 14. கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை 15. பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ 16. அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன் 17. உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு 18. சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட் 19. கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி
Posted on: Wed, 06 Nov 2013 08:19:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015