26-10-14 SUNDAY தினம் ஒரு ஆன்மிக - TopicsExpress



          

26-10-14 SUNDAY தினம் ஒரு ஆன்மிக சுற்றுலா DAILY one Anmiga Tour TEMPLE MOOGAMBIGAI KARNATAKA Sri Mookambika Temple::: Administrative Officer Sri Mookambika Temple, Kollur -576 220, kuntappur Taluk, Udupi District.Karnataka State. When he came to the tomb first goal SankarAchAyA who was worshiped in the temple of Swayambhu Linga only. Mother of the Lord is formless grants realized, there will be meditating on the platform. SankarAchAyA given to the display in the form of Goddess Mookambika. Kollur, based on the shape of the statue was dedicated. The goddess has anointed. Decorations, Pushpanjali, and serve only happens. Linga will only be anointed. The Lord is in the midst of a golden line. During the golden fort of the anointing of the Lord. The left side of Brahma, Vishnu, Siva, the right hand side of the Saraswati, Lakshmi, Parvati is believed to arulpalippat. Worship the Lord and worshiped the gods of thirty mukkoti benefit.SankarAchAyA Here is enshrined hand. Kollur temple is worshiped by Maharishi goal. At the time of the eclipse cattappatum style temples. But here at the time of the eclipse prayer will continue. Bachelors are not allowed to offer prayers here. This is the power of the Goddess Ardhanari pitamakum pedestals. In ulpirakarat Pañcamukha Ganapathi Temple, Subramanya, parttesvarar, பிராணலிங்கேஸ்வரர், சந்திரமவுலீஸ்வரர், nancuntesvarar, Anjaneya, Lord Vishnu, Krishna Tulsi, Veerabadrar are shrines. After the worship of the Mother mukampikaiyai need to worship them. feed takes place twice daily.அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில்:: நிர்வாக அதிகாரி அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில், கொல்லூர் -576 220, குந்தாப்பூர் தாலுகா, உடுப்பி மாவட்டம். கர்நாடகா மாநிலம். ஆதிசங்கரர் முதன் முதலில் இங்கு வந்தபோது கோல மகரிஷி என்பவர் வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இத்தலத்தில் இருந்தது. இந்த லிங்கத்தில் அம்பாள் அரூபமாக அருள்பாலிப்பதை உணர்ந்த அவர், அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்வார். அம்பாள் மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி கொடுத்துள்ளார். அந்த உருவத்தை அடிப்படையாக கொண்டு மூகாம்பிகை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். இந்த லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம். இதில் இடது புறம் பிரம்மா, விஷ்ணு, சிவனும், வலது புறம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த லிங்கத்தை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த கரம் இருக்கிறது. கோல மகரிஷி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் ஆனது. பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூஜை நடக்கும். இங்கு பூஜை செய்வதற்கு பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. அம்மனின் சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி பீடமாகும். மூகாம்பிகை சரஸ்வதி அம்சமாக திகழ்வதால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்கிறார்கள். அம்மனுக்கு வஸ்திரம் சாற்றி சிறப்பு பூஜை செய்யலாம்.
Posted on: Sat, 25 Oct 2014 14:24:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015