Agazhvaan GGanesh ஆந்திராவில் High Tech - TopicsExpress



          

Agazhvaan GGanesh ஆந்திராவில் High Tech City அருகில் நடந்த கண்காட்சியில் சிங்கள பொருட்கள் விற்பது எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த தமிழ் தேசிய ஆதரவாளர்கள் உள்ளிட்ட நண்பர் Gurunathan Sivaraman , கோகுல், கோவையை சேர்ந்த விஷ்ணு மற்றும் இரு தோழர்கள் சற்று முன்பு ஆந்திர காவல் துறையால் கைது செய்யப்பட்டனர், அவர்களின் அலைபேசி அனைத்தும் காவல் துறையிடம் உள்ளதால் தொடர்பு மேலும் கிடைக்கவில்லை.. அவர்களுக்கு நாம் அனைத்து ரீதியிலும் துணை நிற்போம், ஹைதராபாத்தில் உள்ள தோழர்கள் அவர்களுக்கான உதவியை மேற்கொள்ளவும்.. அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்
Posted on: Sun, 14 Jul 2013 08:08:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015