Characteristically:- Politician:- "Searching out the faults & - TopicsExpress



          

Characteristically:- Politician:- "Searching out the faults & pledging to set right same on assuming position & giving various reasons later on while in position for non-compliance !" Technicians & Scientist:- "Finding out faults & then arranging modes to & remove them positively !" குணாதிசியம்:- அரசியல்வாதி:- "தேடி தேடி அலைந்து குறைகளை பெரிது படுத்தி அவை தான் பதவி பெற்றால் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து - பதவி பெற்ற பின் இன்ன இன்ன காரணங்களினால் அவை தீர்க்க இயலாதவை என கூறி மழுப்புதல் !" பொறியியல் மற்றும் வேதியல் நிபுணர்கள் :- "குரை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்யும் வழி கண்டு அறிந்து அவ்வண்ணமே ஆவணம் புரிதல் !"
Posted on: Fri, 27 Sep 2013 03:56:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015