Dear Friends, Our house (2004) have 12 variety of Jasmine. There - TopicsExpress



          

Dear Friends, Our house (2004) have 12 variety of Jasmine. There is Very Smell Mullai jasmine. I love this flower So add my nick name. முல்லை (காடும், காடு சார்ந்த) நிலத்தின் முக்கிய மலராக முல்லை விளங்குகிறது. வெள்ளை நிறத்தில் அடுக்கடுக்கான இதழ்களைக் கொண்டது. நல்ல இனிய மணத்தை உடையது. ஒலியேசியேய் (Oleaceae) என்னும் மலர்க் குடும்பத்தில் லாமியலெஸ் (Lamiales) வரிசையில் ஜாஸ்மினம் (Jasminum) என்னும் பேரினத்தினுள் இம்மலர் வகைப்படுத்தப்பட்டுள்ளது. முல்லை மலர்
Posted on: Fri, 12 Jul 2013 02:33:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015