F - வரிசை FABRICATION - - TopicsExpress



          

F - வரிசை FABRICATION - கட்டுருவாக்கம் FACTORIAL - தொடர்பெருக்கு FALL TIME - விழுநேரம் FALLING EDGE - விழுவிளிம்பு FAN-IN - வீச்சு சுருக்கம் FAN OUT - வீச்சு விரிப்பு FAR-FIELD REGION - தொலைபுல மண்டலம் FIDUCIAL - நம்பகப்புள்ளி - மின்சுற்றுப்பலகைகளின் தானியங்குத் தொகுத்தலில் உறுப்புகளை பொறுக்கியமைக்கும் இயந்திரத்திற்கு மேற்கோள்ளாக உதவும் (சுற்றுப்பலகைகளிலிலுள்ள) புள்ளிகள் FEED HORN - அலையூட்டுக் குழல் FETCH CYCLE - கொணர் சுழர்ச்சி FIBRE-OPTIC CABLE - ஒளியிழைவடம் FIDELITY - மெய்நிலை FIELD - புலம் FIELD PROGRAMMABLE GATE ARRAY - களம் நிரல்படு வாயிலணி FIELD EFFECT TRANSISTOR (FET) - புலவிளைவுத் திரிதடையம் FILE - கோப்பு FILE ALLOCATION TABLE (FAT) - கோப்பு பிரிப்பு அட்டவணை FINLINE - துடுப்புத்தடம் - மின்சுற்றுப்பலகைகளின் துளைகளில் (vias) அச்சிடப்பட்ட மின்தடங்கள் FINITE IMPULSE RESPONSE (=FIR) FILTER - முடிவு கணத்தாக்க மறுமொழி விடிப்பி - பின்னூட்டம் உடைய இலக்க வட்ப்பி (digital filter); இவை நேரியல் கட்ட சிறப்பியல்வு (குறிகையில் உருக்குலைவு ஏற்படுத்தாத தன்மை) கொண்டவை FLAT PANEL DISPLAY (FPD) - தட்டைப் பலகக் காட்சி FLOW CHART - பாய்வுப்படம் FORWARD BIAS - முன்னோக்கு சாருகை - ஒரு இருமுனையத்தின் p-முனையை சார்பான (relative) நிறைமின்னழுத்தத்திற்கும் n-முனையை குறைமின்னழுத்தத்திற்கும் இணைத்தல்; இவ்விணைப்பினால் திரிதடையத்தில் கடத்தம் ஏற்படும் FREQUENCY HOPPING - அலைவெண் துள்ளல் FREQUENCY MODULATION - அலைவெண் பண்பேற்றம் FREQUENCY SHIFT KEYING - அலைவெண் பெயர்வு இணைத்தல் FULL ADDER - முழுக்கூட்டி FUNCTION (MATHEMATICAL) - சார்பு FUNCTION (SUBROUTINE, SUBPROGRAM) - துணைநிரல் FUNCTIONALITY - செயல்கூறு FUSE - உருகி FUZZY LOGIC - இடைநிலை தருக்கம், இடைநிலை ஏரணம் G - வரிசை GAIN - பெருக்கம் GALVANOMETER - கல்வனோமானி GALLIUM - மென்தங்கம் GATE - வாயில் GATE (IN F.E.T.) - வாயில்வாய் (புலவிளைவு திரிதடையத்தில்) GATE ARRAY - வாயிலணி, வாயில் அணி GATEWAY - நுழைவாயில் GANG, GANGING - கூட்டியங்கு, கூட்டியங்குதல் GENERAL PURPOSE REGISTER - பொதுப்பயன் பதிவகம் GENERATOR - மின்னியற்றி GLITCH - தடுமாற்றம் GLOBAL POSITIONING SYSTEM - உலக இடம் காட்டும் அமைப்பு GRATING - கீற்றணி GRID (ELECTRIC) - மின்தொகுப்பு GROUNDING - நிலமிடுதல் GROUND CURRENT - நிலஓட்டம் GROUND PLANE - நிலத் தளம் GROUND WAVE - நிலஅலை GROUND WIRE - நிலக் கம்பி H - வரிசை HALF ADDER - அரைக்கூட்டி HALOGEN - உப்பீனி HARD DISK - நிலைவட்டு HARDWARE - வன்பொருள் HARMONIC(S) - இசையம்(ங்கள்) HELICAL ANTENNA - சுருள் அலைக்கம்பம் HELIUM - எல்லியம் HETRODYNE, HETRODYNING - கலக்கிப்பிரி, கலக்கிப்பிரிப்பு - கலப்பி மற்றும் உள்ளிட அலைவி ஆகியவை கொண்டு வானலையை இடையலை ஆக்குதல் அல்லது எதிர்மாறாக HEX NUMBER - பதின்அறும எண் HEXODE - அறுமுனையம் HIGH PASS FILTER - உயர்பட்டை வடிப்பி HOLOGRAPHY - ஒளிப்படவியல் HOMOGENIOUS - ஒருபடித்தான HORIZONTAL LINE - கிடை வரைவு - பரவல் காட்சியில் மின்னிக் கற்றையின் இடது-வலது பெயர்வு HORIZONTALLY POLARIZED WAVE - கிடை முனைவாக்கப்பட்ட அலை - மின்புலம் கிடைதளத்திலேயே அமையும் ஒளி அல்லது வானலை HOST - விருந்தோம்பி HUE - வண்ணச்சாயல் HUB - குவியன் HYPERBOLA - அதிபரவளையம் ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ #தொடரும்
Posted on: Wed, 04 Sep 2013 03:49:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015