FLASH NEWS :- Nelson Mandela Death Fears: Family Torn Apart by - TopicsExpress



          

FLASH NEWS :- Nelson Mandela Death Fears: Family Torn Apart by Grave Robbing Row - நிலையில்லா வாழ்வை எல்லோரும் சந்தித்திருப்போம் - ஆனால் நிலையில்லா சாவு தான் மிக கொடுமை. அதுவும் உலக அமைதி மற்றூம் பிரிவினைகளுக்காக பாடுபட்ட நெல்சன் மன்டேலாவின் மரணம் குறித்த சர்ச்சை அவர் வாழும் கடைசி நாட்களிலே வந்து விட்டது. அரசு இவரை ஒரு இடத்தில் தகனம் செய்ய குறித்திருந்தாலும் மூன்று பிள்ளைகள் இவர் இறந்த உடன் இவரின் உடலுக்காக அடித்துகொண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சில தகவல்கள் அவரின் லைஃப் சப்போர்ட் என்பதை நிறுத்தி அவர் இறந்துவிட்டார் என தவறான தகவல்களையும் தினமும் தெரிவிக்கின்றனர். மனுஷன் நிம்மதியா வாழ முடியலைனாலும் நிம்மதியா சாககூட முடியாது போல‌
Posted on: Tue, 02 Jul 2013 04:14:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015