Friends neegaley sollunga epo tha lova pandra age - TopicsExpress



          

Friends neegaley sollunga epo tha lova pandra age #Rowdypuma காதலிக்கும் போது சமூகத்தின் பார்வை: "15 வயதுக்கு உட்பட்டவராயின்: முளைச்சு மூணு இல விடல அதுக்குள்ளே உனக்கு லவ் (love ) கேக்குதோ 16-20: படிக்கிற வயசுல கழுதைக்கு லவ் கேக்குதோ.. 21-28:வேல வெட்டி இல்லாத தொடப்ப கட்டைக்கு லவ் ஒரு கேடு. நீயே தண்டம் உனக்கு ஒரு தண்டமா ..? 36-45: பிள்ள குட்டிகள் லவ் பண்ணுற வயசுல உனக்கெல்லாம் எதுக்குடா காதல்..? 46-60:பேரன் பேத்திய கானுற வயசுல கிழடுக்கு காதல் கேக்குது... 60-மேல் -காடு வா வாங்குது வீடு போ போங்குது இந்த வயசுல உனக்கு பொண்ணாடா கெலட்டு நாயே...? " அப்போ நாங்க எப்ப தாங்க லவ் பண்றது? என்ன வாழ்க்க டா....!
Posted on: Thu, 12 Sep 2013 06:30:13 +0000

Recently Viewed Topics




© 2015