GVM Exclusive Interview At Vikatan Magazine : - TopicsExpress



          

GVM Exclusive Interview At Vikatan Magazine : ஒவ்வொரு படம் முடிச்சதும் அடுத்து அஜித் சார் படம் பண்ணணும்னுதான் நினைப்பேன். அவர்கிட்டயும் இதை நான் சொல்லியிருக்கேன். ஆனா, அதுக்கான நேரமே அமையலை. சூர்யா புராஜெக்ட் டிராப் ஆன ரெண்டாவது நாள்ல, ‘நீங்களும் தயாரிப்பாளர் ரத்னம் சாரும் சந்திக்க நேரம், இடம் ஃபிக்ஸ் பண்ணச் சொன்னார் அஜித் சார்’னு அவரோட மேனேஜர் சொன்னார். நான் அஜித் சாரைச் சந்திச்சேன். ‘கௌதம், இந்தத் தடவை மிஸ் பண்ணக் கூடாது. கண்டிப்பா பெரிய புராஜெக்ட்டாப் பண்றோம்’னு சொன்னார். இன்டெலிஜென்ட் ஆக்ஷன் ப்ளஸ் காதல் கலந்த கதை. பிப்ரவரி 15-ல் இருந்து டேட்ஸ் தந்திருக்கார். ஒரே ஷெட்யூல்ல முடிச்சிடுவோம்!
Posted on: Thu, 05 Dec 2013 03:53:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015