Gnani Sankaran, AamAdmi Party candidate for the Alandur assembly - TopicsExpress



          

Gnani Sankaran, AamAdmi Party candidate for the Alandur assembly by elections will start his campaign on no -more- are- we- fools day on April 1 at 7 am by garlanding the Labour statue, the symbol of faceless millions of aam aadmis and aurats and taking a pledge to serve honestly and transparently the cause of Aam Aadmis. He will be accompanied by his friends and party volunteers who will later proceed to the constituency for campaign. ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியின் ஆம் ஆத்மிக் கட்சி வேட்பாளரான எழுத்தாளர் ஞாநி சங்கரன் தன் தேர்தல் பிரசாரத்தை இனி-நாம் முட்டாள்கள்-இல்லை என்பதற்கான தினமாக அவர் வர்ணிக்கும் ஏப்ரல் முதல் தேதியன்று காலை 7 மணிக்கு மெரீனா உழைப்பாளர் சிலைக்கு மாலையணிவித்துத் தொடங்குவார். முகமற்ற கோடிக்கணக்கான ஆம் ஆத்மிகளான எளிய மக்களின் சின்னமே உழைப்பாளர் சிலையாகும். அதன் முன்பு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பணியாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டபின், அவர் நண்பர்கள், கட்சித் தொண்டர்களுடன் தொகுதிக்கு சென்று பிரசாரத்தை தொடர்வார்.
Posted on: Mon, 31 Mar 2014 11:03:31 +0000

Recently Viewed Topics




© 2015