How does Christ help us at our death, if we trust in him? Christ - TopicsExpress



          

How does Christ help us at our death, if we trust in him? Christ comes to meet us and leads us into eternal life. “Not death, but God will take me” (St.Therese of Lisieux). [1005-1014,1016,1019] In view of Jesus’ suffering and death, death itself can become easier. In an act of trust and love for the Father, we can say Yes, as Jesus did in the Garden of Gethsemane. Such an attitude is called “ spiritual sacrifice”: the dying person unites himself with Christ’s sacrifice on the Cross. Someone who dies this way, trusting in God and at peace with men, and thus without serious sin, is on the way to communion with the risen Christ. Our dying makes us fall no farther than into his hands. A person who dies does not travel to nowhere but rather goes home into the loveof God, who created him.— 102 (Youth Catechism) YOUCAT # 155 கிறிஸ்து வில் நாம் நம்பிக்கைக் கொண் டால், நமது மரணத்தின் போது எப்படி அவர் உதவி செய்கிறார்? நம்மை சந்தித்து நித்திய வாழ்வுக்கு நம்மை வழி நடத்திடவே கிறிஸ்து வந்தார். “மரணம் அல்ல, ஆனால் கடவுள் என்னை எடுத்துச் செல்வார்” (லிசியேநகரின்தெரேசா) (1002 - 1014, 1016, 1019) இயேசுவின் துன்பம் மற்றும் மரணத்தின் கண்ணோட்டத்தில், மரணமே எளிதான ஒன்றாகி விட்டது. தந்தையின் மீது கொண்ட நம்பிக்கையாலும் அன்பாலும் இயேசு கெத்சமணி தோட்டத்தில் செய்தது போல், நாமும், “ஆம்” என்று சொல்ல முடியும். இந்தப் பண்பே “ஆன்மீக தியாகம்” என்று அழைக்கப்படுகிறது. இறக்கும் ஒருவர் கிறிஸ்துவின் சிலுவை தியாகத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார். கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டு, மனிதரோடு சமாதானம் செய்து, சாவான பாவம் இல்லாமல் இறக்கும் ஒருவர் உயிர்த்த கிறிஸ்துவோடு ஒன்றித்திட பயணம் செய்கின்றார். நமது இறப்பு, இயேசுவின் கரங்களில் தான் நம்மை விழச் செய்கிறதேயொழிய வெகு தூரத்தில் அல்ல. இறக்கும் ஒருவர் எங்கும் அல்ல மாறாக தம்மை உருவாக்கிய கடவுளின் அன்புக்குள்தான் மீண்டும் செல்கிறார். 102. இளையோர் மறைக்கல்வி (You Cat # 155
Posted on: Fri, 30 Aug 2013 05:59:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015