Kishore Kswamy அவர்களின் எழுத்து - TopicsExpress



          

Kishore Kswamy அவர்களின் எழுத்து நடையின் காதலன் நான் அவர்தரும் புள்ளி விவரங்களையும்,வரலாற்று நிகழ்வுகளையும் கண்டு வியந்துள்ளேன்,இருந்தாலும் சில விஷயங்களுக்காக அவரை தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று உறுதியாக உள்ளேன். ஆனால் அதற்கு முன் அவரை சந்திக்க வேண்டும் என்று அதைவிட உறுதியாக உள்ளேன்..
Posted on: Sun, 24 Nov 2013 17:22:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015