Marketing for Mothi. தமிழ்நாட்டில் - TopicsExpress



          

Marketing for Mothi. தமிழ்நாட்டில் மோதி பிரதமராக வருவதற்கான சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளது .இதற்கு முக்கியமாக ஊடகங்கள் மூலமாக நடக்கிறது .தினமலர் போன்ற பத்திரிக்கைகளுடன் பெரிய டீல் போட்டிருக்கிறார்கள் .தினமலரின் தலையங்களையும் ,செய்திகளையும் பார்த்தால் இது கண்கூடாக தெரியும் . மேலும் முகநூலில் தமிழில் சார்புபதிவுககளும் , எதிரான பதிவுகளுக்கு ,எதிற்பதிவுகள் இடுவதற்கென்றே ஆயிரக்கணக்கானவர்களை ,மோதியை வணிகம் செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் .புதிய நட்பு வேண்டுகோள் வரும்போது கண்டு கொள்ளுங்கள் .
Posted on: Thu, 27 Jun 2013 06:30:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015