ORGIN OF WATER IN PLANET: example ,if we burn meat at a vessel - TopicsExpress



          

ORGIN OF WATER IN PLANET: example ,if we burn meat at a vessel ,at top it collect, water content ,so that like,meteoroid like Some rock burned to form water vapour,then it come down as rain, back to earth. தண்ணீர் உருவாகியது எப்படி,சாதாரணமாக கறியை எரித்தால் தண்ணீர் பாத்திரத்தில் மேல் தங்கும் ,அதுமாதிரி ,விண்கல் எரிந்து அதில் இருந்து தண்ணீர் ,நீர் ஆவியாக சென்று பின் நல்ல தருணத்தில் மழையாக திரும்பி ,கடலாக சமுத்திரமாக உருவானது. பதிவுகள் நெ.இராகவேந்திர பிரபு. உழைத்த உடல் சத்துகள் எரிந்து வியர்வை வருவது மாதிரி! உழைத்தாயா! ஏஏஏ! எரிகளே ! உன் நீர் ஆவியாக சென்றது! இருக்கட்டும்! உன் அன்பு உன்னுடன் சேர்ந்த காதல் தருணம்! மழை ! மழை தந்தாயே! நீயும் கடவுள் தான். இராகவேந்திர பிரபு.நெ
Posted on: Fri, 07 Mar 2014 08:21:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015