Praise CHRIST JESUS,,,With our SINCERE PRAYERS,, Both Found as - TopicsExpress



          

Praise CHRIST JESUS,,,With our SINCERE PRAYERS,, Both Found as FOOLISH,,,as Per ISIAH Verses,,Tamil& Englis,, சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள், தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். 4 உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்துவந்தேன், இனிமட்டும் நான் உங்களைத் தாங்குவேன், நான் அப்படிச் செய்துவந்தேன், இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். 5 யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? 6 பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலி பொருத்திக்கொள்ளுகிறார்கள், அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான், அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள். 7 அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதன் ஸ்தானத்திலே வைக்கிறார்கள், அங்கே அது நிற்கும், தன் இடத்தைவிட்டு அசையாது, ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை. 8 இதை நினைத்துப் புருஷராயிருங்கள், பாதகரே, இதை மனதில் வையுங்கள். 9 முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை. 10 அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன், என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, 11 உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக்கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனைத் தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன், அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன், அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன். 12 முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள். 13 என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை, என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை, நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன். 3 Listen to me, O house of Jacob, all the remnant of the house of Israel, who have been borne by me from your birth, carried from the womb; 4 even to your old age I am he, even when you turn gray I will carry you. I have made, and I will bear; I will carry and will save. 5 To whom will you liken me and make me equal, and compare me, as though we were alike? 6 Those who lavish gold from the purse, and weigh out silver in the scales-- they hire a goldsmith, who makes it into a god; then they fall down and worship! 7 They lift it to their shoulders, they carry it, they set it in its place, and it stands there; it cannot move from its place. If one cries out to it, it does not answer or save anyone from trouble. 8 Remember this and consider, recall it to mind, you transgressors, 9 remember the former things of old; for I am God, and there is no other; I am God, and there is no one like me, 10 declaring the end from the beginning and from ancient times things not yet done, saying, "My purpose shall stand, and I will fulfill my intention," 11 calling a bird of prey from the east, the man for my purpose from a far country. I have spoken, and I will bring it to pass; I have planned, and I will do it. 12 Listen to me, you stubborn of heart, you who are far from deliverance: 13 I bring near my deliverance, it is not far off, and my salvation will not tarry; I will put salvation in Zion, for Israel my glory. https://facebook/photo.php?fbid=1446247468933218&set=a.1393922060832426.1073741827.100006439358327&type=1&theater
Posted on: Tue, 17 Sep 2013 14:24:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015