President Mahinda Rajapaksa ceremonially declared open the newly - TopicsExpress



          

President Mahinda Rajapaksa ceremonially declared open the newly reconstructed Jaffna Railway Station this morning (Oct. 13), upon arriving in the Yal Devi, which started from Palai after a lapse of 24 years. වසර 24කට පසු යාල්දේවී දුම්රිය පලෙයි දුම්රිය ස්ථානයේ සිට යාපනයට ළඟාවීමත් සමඟ නැවත ඉදි කරන ලද යාපනය දුම්රිය ස්ථානය අද (ඔක්.13) පෙරවරුවේ ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මැතිතුමා අතින් උත්සවාකාරයෙන් විවෘත කෙරිණි. 24 வருடங்களின் பின்னர் பளையிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்த யாழ் தேவியில் வந்திறங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, புதிதாக மீளக்கட்டியெழுப்பப்பட்ட யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை இன்று முற்பகல் (ஒக். 13) வைபவரீதியாகத் திறந்து வைத்தார். (Photos by: Presidents Media - Photo Unit)
Posted on: Mon, 13 Oct 2014 16:00:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015