SAI INSPIRATION - JANUARY 21, 2014. Practice the attitude - TopicsExpress



          

SAI INSPIRATION - JANUARY 21, 2014. Practice the attitude of offering every act at the feet of God as flower offered in worship. – Baba. Meditation does not mean sitting cross-legged (in Padmasana) with eyes closed in contemplation of God. This is physical, worldly activity. No doubt, this is needed, but true meditation lies in unifying the mind with God. Just as milk and water cannot be separated, likewise, the mind, once merged with God, cannot be separated. Likewise, your love should become one with Divine love. Some people contemplate on God for a limited period in the morning and evening. This cannot be called meditation. You must contemplate on God at all times, at all places and under all circumstances. Perform all tasks with your mind firmly fixed on God. That is true meditation. Thinking of God for a limited period is only part-time devotion. Part-time devotion entitles you to only part-time grace. You should have full-time devotion in order to attain grace in full measure. - Divine Discourse, Aug 22, 2000. Baba ஸாயி உபதேசம் ஒவ்வொரு செயலையும் கடவுளின் பாதங்களில், வழிபாட்டில் புஷ்பம் போல ஸமர்ப்பணம் செய்யும் மனோபாவத்தைப் பழகுங்கள். - பாபா த்யானம் செய்வது கால்களை மடக்கி (பத்மாஸனமாக ) உட்கார்ந்து கண்களை மூடி, கடவுளை நினைத்துக்கொண்டிருப்பது என்று அர்த்தம் அல்ல. இது உடம்பு மூலமாக உலகாயதமாகச் செயற்படுவதாகும். சந்தேஹமின்றி இது தேவைதான். ஆனால் உண்மையான த்யானம் மனதைக் கடவுளுடன் ஒன்றாக்குவதில்தான் தங்கியுள்ளது. எப்படிப் பாலும் நீரும் பிரிக்க முடியாதனவோ, அதேபோல, மனம் ஒருமுறை கடவுளுடன் ஒன்றுவிட்டால், வெவ்வேறு ஆக்க இயலாது. அதேபோல, உங்களது அன்பு தெய்வீக அன்புடன் ஒன்றாகிவிடவேண்டும். சிலபேர் ஒரு குறிப்பிட்ட நேர அளவு, காலையும் மாலையும் கடவுளைச் சிந்தையில் இருத்துகிறார்கள். இதைத் த்யானம் என்று கூறமுடியாது. எல்லா நேரமும் எல்லா இடத்திலும் எல்லாச் சூழ் நிலையிலும் கடவுள்மீது சிந்தனைக்குவிப்புச் செய்ய வேண்டும். கடவுள்மீது உறுதியாக மனதை உறுதியாக மனதை நிலைக்கச் செய்து உங்கள் சகல கருமங்களையும் செய்யுங்கள். அது நிஜமான த்யானம். கடவுளைப் பற்றி வரையிட்ட சில நேரம் த்யானம் செய்தல் பகுதி நேரப் பக்தி செலுத்துதல் மாத்திரமே. பகுதி நேரப் பக்தி செலுத்துதல் பகுதி நேரக் கிருபைக்கு மாத்திரமே உங்களை உரியவராக்குகிறது. முழு அளவு கடவுள் கிருபையை முழு அளவில் பெறுவதற்கு, முழு அளவு நேர பக்தி செலுத்துதலை உடையவராக நீங்கள் இருக்கவேண்டும். -பாபா
Posted on: Tue, 21 Jan 2014 02:11:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015