Siddhan Cbe =============== 5 ரூபா சோறு - TopicsExpress



          

Siddhan Cbe =============== 5 ரூபா சோறு திங்கிற ஆசைல போறவன்... அம்மா மெஸ்ல தட்டு கழுவுற அழகை பார்த்தா , அவனவன் 150 ரூபாய் சரவணபவன்ல வந்து வரிசையில் நிப்பான்!! நம் எண்ணம் =============== இவர்தான் மாப்பிள்ளை ...ஆனா இவர் போட்டு இருக்கிற சட்டையை பற்றி நான் ஒன்றும் சொல்ல மாட்டே ன் -- ஒரு படத்தில் ரஜினி மலிவு விலை உணவு ஆனால் சுகாதாரம் பற்றி சொல்ல மாட்டோம் - என்று சொல்ல வைத்து விட்டது மலிவு விலை உணவுக்கு அரசு நிறைய மானி யம் கொடுக்க வேண்டியது உள்ளது சுகாதாரத்திற்கும் கொடுக்க வேண்டியது தானே
Posted on: Thu, 04 Jul 2013 09:11:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015