T - வரிசை TACHOMETER - - TopicsExpress



          

T - வரிசை TACHOMETER - சுழற்சிமானி, சுழற்சி அளவி TANGENT - தொடுகோடு TANK CIRCUIT - தொட்டிச் சுற்று TANTALLUM - இஞ்சாயம் TAPE RECORDER - நாடாப் பதிவி TARGET (IN A BUS ETC.) - இலக்கு TELESCOPE - தொலைநோக்கி TENSION - இழுவிசை TERMINATE (TRANSMISSION LINES) - முடித்துவிடு - எதிரலைகளை கட்டுப்படுத்த மின்தடையங்களை பரப்புத் தடங்களில் சேர்த்தல் TERMINATION RESISTOR, TERMINATION RESISTANCE - முடிப்பு மின்தடை, முடிப்பு மின்தடையம் - எதிரலைகள் ஏற்படுதலை தடுக்க மின் தடங்களின் சேர்க்கப்படும் அல்லது தற்செயலாக திகழும் மின்தடையம் TERRESTRIAL, TERRESTRIALLY - புவிப்பரவு, புவிப்பரவாக TEST BENCH - சோதனை மேடை TETRODE - நான்முனையம் THERMISTOR - வெப்பத்தடையம் THERMAL NOISE - வெப்ப இரைச்சல் - ஒரு கடத்தியில் மின்னிகளின் துள்ளலால் ஏற்படும் இரைச்சல் THERMOCOUPLE - வெப்ப இரட்டை THERMODYNAMICS - வெப்ப இயக்கியல் THICK FILM - தடிபடலம் THICK LENS - தடிவில்லை THIN FILM - மென்படலம் THIN LENS - மென்வில்லை THORIUM - இடியம் THROUGH-HOLE COMPONENT - துளைப்புகு உறுப்பு - மின் சுற்றுப்ப்லகைகளில் துளை வழிமங்கள் (through-hole vias) மூலம் பிணைக்கப்பட்ட உறுப்புக்கள் THROUGH-HOLE VIA - துளை வழிமம் - ஒரு சுற்றுப்பலகையின் இரு முகங்களையும் எட்டும் வழிமம் THROUGHPUT - செய்வீதம் THYRATRON - வளிமும்முனையம் TIMEBASE - காலவடி TITANIUM - வெண்வெள்ளி TONE - தொனி TOROID(AL COIL) - நங்கூரச்சுருள் TRANSPONDER - செலுத்துவாங்கி - வானலைக் குறிகையை ஒரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் பெற்று இன்னொரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் திரும்ப அக்குறிகையை செலுத்தும் சாதனம்; செயற்கைக்கோள்கள், விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றில் இவை பொறுத்தப்படுகின்றன TRANSFER FUNCTION - மாற்றச் சார்பு TRANSFORM - உருமாற்று, உருமாற்றம் TRANSCEIVER - செலுத்துப்பெறுவி TRANSIENT - மாறுநிலை TRANSMISSION LINE - பரப்புத் தடம், செலுத்துத் தடம் TRANSMITTER - செலுத்தி TRAVELLING WAVE TUBE (TWT) - இயங்குஅலைக் குழல் - நுண்ணலையை ஏற்படுத்தும் ஒரு சாதனம் TRIAC (TRIODE FOR AC) - மாறுமின் மும்முனையம் - மாறுமின்னோட்ட கட்டுப்பாட்டிற்கு பயனாகும் சாதனம்; இது தொராயமாக இரண்டு பின்பிணைந்த (back-to-back) மண்ணியத் திருத்திகளுக்கு (SCR) சமம் TRIODE - மும்முனையம் TRIGGER(ING) - குதிரை(யிடல்) TRIPPLER - மும்மடங்காக்கி TROPOSHERE - அடிவளிமண்டலம் TRUTH TABLE - மெய் அட்டவணை TUNER - இசைப்பி TUNED - ஒத்தியைந்த, சுரம்கூட்டிய TUNED AMPLIFIER - இசைப்புறு மிகைப்பி TUNNEL DIODE - சுரங் இருமுனையம், சுரங்கி TUNGSTEN - மெல்லிழையம் TURBINE - சுழலி TWEETER - மேல்சுர ஒலிபெருக்கி TWINAX CABLE - ஈரச்சு வடம்
Posted on: Sat, 07 Sep 2013 02:58:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015