Teacher: 2 ல 2 போன மிச்சம் - TopicsExpress



          

Teacher: 2 ல 2 போன மிச்சம் எவ்ளோ? PRE K.G. Rockers: சரியா புரியல டீச்சர் மறுபடியும் சொல்லுங்க! Teacher: டே உன் கிட்ட 2 இட்லி இருக்குனு வச்சிக்கோ. நீ 2 இட்லி சாப்ட மிச்சம் என்ன இருக்கும்? PRE K.G. Rockers: சட்னி. Teacher: ??? For more hit tiz page PRE K.G. Rockers:
Posted on: Wed, 30 Oct 2013 18:36:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015