UK allowed firm to export nerve gas chemicals to Syria - - TopicsExpress



          

UK allowed firm to export nerve gas chemicals to Syria - TOI சாரின் நெர்வ் கேஸ் தயாரிக்கப் பயன் படும் மூலப் பொருட்களான பொட்டாசியம் ஃப்ளோரைடு , சோடியம் ஃப்ளோரைடு போன்ற ரசாயனப் பொருட்களை சிரியாவிற்கு அனுப்ப இங்கிலாந்து அரசு கடந்த 2012 ல் அனுமதி அளித்துள்ளது. சிரியாவால் இப்போது படன்படுத்தப் பட்ட சாரின் கேஸ் ரசாயன கொல்லிகள் இதனால் தயாரானவை. மத இன வெறி பிடித்த இங்கிலாந்து அரசு இதற்க்கா உலகக் கோர்டில் நிறுத்தப் படட்டும். அதன் பின் மத வெறி பிடித்த நாய்களே சிரியாவின் மீது தாக்குதல்களை ஆரம்பியுங்கள். இவங்களே சிரியாவில் இன வெறியை பரப்பினார்கள் என்று ஏன் குற்றம் சாட்ட முடியாது? ஆயுதம் விற்று கொள்ளை அடிக்கும் வல்லரசுகளே பதில் சொல்லிட்டு தாக்குதலை நடத்துங்கள்
Posted on: Tue, 03 Sep 2013 04:28:28 +0000

Recently Viewed Topics




© 2015