Weird but TRUE - Known Science Unknown Facts - 6 - Top - TopicsExpress



          

Weird but TRUE - Known Science Unknown Facts - 6 - Top 5 தெரிந்த விஞ்சானமும் - தெரியாத தகவல்களும் - பாகம் 6 - டாப் 5 1. ஒவ்வொரு மாடர்ன் வயலின் இசைக்கருவி உள்ளே 70 மர துண்டுகள் இருக்கும் அதே சமயம் வயலின் வாசிச்சா 170 கலோரிகள் ஒரு மணி நேரத்துக்கு குறையும் - இது ஒரு மைல்டு வாக்க்கு சமம். 2. உங்களின் தும்மல் வேகம் எவ்வளவு தெரியுமா - 155 - 160 கிலோமீட்டர் வேகம்...... 3. 300 எலும்புகளுடன் பிறக்கும் நாம், வளர்ந்த உடன் நம் உடம்பில் இருப்பது வெறும் 206 எலும்புகள் மட்டுமே 4. நான் சுத்த வெஜிட்டேரியனாக்கும் என்று சொல்லும் நவீன மாமிகளே - நீங்கள் உபயோகிக்கும் பெரும்பாலான லிப்ஸ்டிக்குகளில் - மீன் ஸ்கேல்கள் (Fish Scales) உள்ளது என்று தெரியுமா? 5. ரிக்லீ பப்பிள்கம் கம்பெனி தான் உலகத்தில் முதன் முதலாய் பார்கோடு(Barcode) டெக்னாலஜியை பயன்படுத்தியது.
Posted on: Wed, 23 Oct 2013 15:33:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015