அமெரிக்கன் : எனக்கு - TopicsExpress



          

அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ வேணும்னா எதாவது கேட்டு பாரு இந்தியன் : சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ? அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா ! கிகிகிகி...!!
Posted on: Mon, 19 Aug 2013 13:40:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015