அஸ்ஸலாமு அலைக்கும் - TopicsExpress



          

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சிகிச்சைக்காக பணம் தேவை ....... சகோதரர் தாரிக் தாயார் வேண்டுக்கோளுக்கு இனங்க 24,07,2013 தஞ்சாவூர் சென்று பார்த்தோம். தாரிக்யுடைய நிலைமை இறைவன் அருளாலும் உங்களுடைய துவா பரக்கத்தாலும் உடல் நலம் தேரிவருகிறது இது வரை (8 lakhs) எட்டு லட்சம் செலவாகியுள்ளது இப்போதும் ஐசியுவில்தான் இருந்து வருகிறார் தொடந்து சிகிச்சைக்காக பணம் தேவை படுவதால் உங்கள் உதவிக்கொண்டு உயிர் பெற்று உடல் நலம் பெற்று வீடு திரும்ப உதவி செய்யும்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே... பணம் அனுப்ப வேண்டிய முகவரி தாரிக்யுடைய தந்தை பெயர் அஸ்ரப் அலி 3/107 பள்ளிவாசல் தெரு அரங்கக்குடி.வடகரை பின்கோட்.609302 நாகை மாவட்டம். பேங் அக்கவுன்ட் விபரம் FAIROJ BANU W/O ASRAF ALI INDIAN OVERSEAS BANK ifc code-iob 0000057 MAYILADUTHURAI BRANCH A/C NO.005701000027716 தொடர்புக்கு இ.எம். ஜபருல்லா செல் 9944534461
Posted on: Fri, 26 Jul 2013 15:17:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015