ஆம்பிள்ளைங்னா - TopicsExpress



          

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!!! 1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் ) 2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா., அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க.. 3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..! ( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க ) 4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க.. " அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! " இந்த டயலாக் சொல்லுவாங்க.. 5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., Wife/அம்மா Phone பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..! 6. " உன்னாலே., உன்னாலே..! " இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..! 7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க.., " ஏன்டா Leg Side-ல Ball போடுற " இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க. 8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க.. - அது வேற விஷயம்.. ) 9. திடீர்ன்னு Walking., Exercise,Yoga பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான்.. 10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..! ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..!
Posted on: Wed, 14 Aug 2013 05:13:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015