இரண்டு நாளைக்கு - TopicsExpress



          

இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு அக்கா சொன்னது மனச உருத்திகிட்டே இருக்கு .... இப்போ உள்ள பொம்பளைங்க அவங்க கட்டி இருக்கும் சேலைக்கு மேட்ச்சா இல்லேன்னா தாலிய கழட்டி வச்சிடுவாங்கலாம்.... பாவம் அவிங்க வீட்டுக் காரானுங்க எப்போதும் மனசுல ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கும்ல ... ))))))
Posted on: Mon, 24 Jun 2013 09:57:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015