இல்வாழ்வான் என்பான் - TopicsExpress



          

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. மு.வ உரை உரை: இல்லறத்தி்ல் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தி்ன் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான். Translation: The men of household virtue, firm in way of good, sustain The other orders three that rule professed maintain. Explanation: He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Tue, 20 Aug 2013 02:40:02 +0000

Recently Viewed Topics




© 2015