" இஷ்ரத் ஜஹான் " - TopicsExpress



          

" இஷ்ரத் ஜஹான் " என்கவுண்டரில் - கவனிக்க வேண்டியது என்னவென்றால் , குஜராத் காவல்துறை மோடியின் பேச்சை கேட்டு இந்த என்கவுண்டரை செய்தது என்றால் உண்மையோ , பொய்யோ , ஓரளவு ஏற்று கொள்ளலாம்.. காரணம் - காவல்துறை மாநில அரசின் கட்டு பாட்டில் வருகிறது.. ஆனால், இந்தியாவின் உள்துறை கட்டுப்பாட்டின் நேரடி பார்வையில் இயங்கும் மிக அதிநவீன அறிவியல் சாதனங்களை பயன்படுத்தும் உயர் அமைப்பான Intelligence Bureau (IB) ஏன் இப்படி மோடிக்கு ஆதரவாக செயல் பட்டிருக்க வேண்டும் ?? Intelligence Bureau (IB) , மோடியின் உயிருக்கு, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளால் ஆபத்து என்று எழுத்து மூலம் அறிக்கை கொடுத்துள்ளது மாநில காவல் துறையிடம்.. (( // Intelligence Bureau (IB) , RAW போன்ற உளவு நிறுவங்களின் ஆட்கள் உயிரை பணயமாக வைத்து துப்பு கொடுப்பார்கள் , அவை நிருபிக்க முடியாதது.. காரணம் அதெல்லாம் மிக ரகசிங்கள் சார்ந்தவை.. இவர்கள் எங்கே இருந்து , எப்படி துப்பு கொடுக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது , தெரியவும் கூடாது.. அதை நிரூபிக்க கேட்கவும் கூடாது.. அவர்களை நேரடியாக விசாரிக்கவும் அழைக்க கூடாது.. காரணம் , அவர்கள் உயிருக்கு ஆபத்து..தேச பாதுகாப்பிற்கும் ஆபத்து... அதனால் தான் அவர்கள் ரகசிய உளவாளிகள்.. // )) இஸ்ரத் குழுவினரின் தீவிரவாத இயக்க தொடர்புகளுக்கான ஆதாரங்கள் இருகின்றன என்று "" இன்றும் "" அடித்து சொல்கிறது Intelligence Bureau (IB)..
Posted on: Thu, 04 Jul 2013 10:41:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015