ஈரான் அதிபர் அஹ்மத் - TopicsExpress



          

ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் ----------------- இந்த பெயரை கேட்கும் நம்மில் பலருக்கு நினைவில் வருவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிரி என்ற ஒற்றை நிலைப்பாடு மட்டுமே..ஆனால் இவரின் தனி நபரின் ஒழுக்கத்தை பார்க்கும் போது ஒரு நாட்டின் இரண்டு முறை இவர் ஆட்சி செய்த அதிபரா என்பதை வியக்கும் வண்ணம் மட்டுமே இருக்க முடியும் ..ஏனென்றால் அந்த அளவு எளிமையான மனிதர்..சம காலத்தில் ஒரு அதிபர் எப்படி எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு தான் இவர்..துனிட்சலான பேட்சு ,உலக வல்லரசு என்று சொல்லுக்கொள்ளும் நாட்டிற்கு கூட வளைந்து கொடுக்காத தன்மை..உலக வல்லரசு நாடுகள் ஒடுக்கி,ஒதுக்கி வைத்த வழிய நாடுகளுடன் நட்புறவு என இவர் எடுத்த பல நடவடிக்கைகள் உலக அதிகார வர்க்க மீடியாக்களால் இவரை எதிரியாக மட்டும் தான் காட்டின ..இவர் தனது பதவி காலம் முழுவதும் எதிர்த்து வல்லரசு நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் வழிய நாடுகளை ஆக்கிரமிப்பதை.. அந்நாடுகளின் மீது அநியாயமாக போர் தொடுத்ததை தான் ...நாட்டு மக்களுடன் நல்ல எளிமையான தொடர்பில் இருந்த அதிபர் ..ஒரு மிகப்பெரிய வல்லரசை 8 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து எதிர்த்த இந்த மனிதரின் சில சிறப்பியல்புகள்.. அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது • •அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான் • •இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே.. • •படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் (Phட in Transportation Engineering and Planning from Iran University of Science and Technolog) • • இவரது வங்கி நிலுவை 0 • •இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி. தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார் • • அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் தன் நாட்டு விமானப்படைக்கு அன்பளிப்பு ச • • பெட்ரோலை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார். • •நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாராம் இவர் தனது பதவியை விட்டுப்போகும் பொது இரு சக்கர வாகனத்தில் தனது அலுவலகத்தை காலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது .. உலக தலைவர்கள் இவரைப் போன்று அனைத்து மக்களையும் நேசிக்க ஆரம்பித்தால் உலகம் அமைதியுறும். இன்று உலகுக்கு தேவை அமைதி. அதனை கொண்டு வர இவர் ஒரு தூண்டுகோலாக இருந்தால் நல்லதே!
Posted on: Tue, 06 Aug 2013 03:17:01 +0000

Recently Viewed Topics




© 2015