உங்கள் செல்போன் - TopicsExpress



          

உங்கள் செல்போன் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என்பதை கண்டுபிடிக்க‍ சில வழிகள் என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்து வைத்துக் கொ ண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போ னைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும். குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும். உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும். அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள் 1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம்குறைந்ததாக இருக்கும் 2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும், தரமானதாகவும் இருக்கும். 3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப் பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும். 4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும், தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.
Posted on: Mon, 12 Aug 2013 09:48:33 +0000

Trending Topics




© 2015