உங்கள் நகத்தின் - TopicsExpress



          

உங்கள் நகத்தின் உருவமைப்பும் - அதன் இரகசியங்களும் - The secret of your nail shape. [ இவை உண்மையா - பொய்யா என்பதை நீங்களே உங்களோடு ஒப்பிட்டு அறிந்துகொள்ளுங்கள்] 1. Short nails. Hardwork, curious, independent. குறுகிய நகம்- கடுமையான உழைப்பு, அறிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர், தனித்து இயங்கும் ஆற்றல் 2. Short nails, sloping wide. Love to criticize and irritating. குறுகிய ஆனால் அகன்ற நகம்:- எரிச்சலூட்டுவதிலும் விமர்சிப்பதிலும் அதீத விருப்பம் 3. Nail width, length, rounded at the tip. People with clear judgment and common sense. நீளமும் அகலமும் முனைவில் வளைந்த தோற்றம்:- பகுத்தறிவுடனும், தெளிவான தீர்ப்புடனும் செயற்படுவோர் 4. Almond-shaped long nails. Calm and relaxed person, loves to dream. வாதுமைக்கொட்டை வடிவில் உள்ள நீண்ட நகம் :- அமைதியாகவும் தளர்வுடனும் செயற்படுபவர், கனவு காண்பதில் நாட்டமுடையவர் 5. Very large nail, square. Cool and ego. நீண்ட சதுர அமைப்புடையது: அமைதியாகவும் நான் எனும் முனைப்புடனும் செயற்படுபவர் 6. Wedge-shaped nails. Over-sensitive. சிறிய, ஆப்பு வடிவ நகம்: மிதமான உணர்ச்சிவசப்படுபவர்
Posted on: Thu, 29 Aug 2013 13:22:19 +0000

Recently Viewed Topics




© 2015