உண்மைய சொன்னேன் - TopicsExpress



          

உண்மைய சொன்னேன் (PART-18) 1.ஆண்கள் செய்யும் செயலுக்கு பெண்கள் தடங்கல் ஏற்படுத்தாத ஒரே சமயம், பில்லுக்கு pay பண்ணும்போது மட்டுந்தான்... 2.சில்லரையாக அல்லாமல் ,நோட்டாகக் கொடுத்தால் ,கொஞ்சம் பலமான அர்ச்சனை நடக்கும் இடம்கள் கோவில் , அரசுப் பேருந்துகள். 3.மொபைலில் மிஸ்டு கால் பகுதியை பெண்கள் பகுதி என்றும், டயல்டு காலை ஆண்கள் பகுதி என்றும் மாற்ற வேண்டும். 4.நீங்கள் இருக்கும் போது உங்களைக் கலாய்த்து .. நீங்கள் இல்லாத இடத்தில் உங்களை விட்டுக் கொடுக்காதவனே உண்மையான நண்பன் . 5.காதல் என்பது கெட்ட-வார்த்தை அல்ல , பலர்-கெட்ட வார்த்தை .. ..சொல்வேன் களவாணி பய . https://facebook/ganeshsai86?hc_location=stream
Posted on: Fri, 02 Aug 2013 12:35:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015