உலகக் கிண்ண இருபதுக்கு-20 - TopicsExpress



          

உலகக் கிண்ண இருபதுக்கு-20 தொடருக்கான அட்டவணை வெளியீடு பங்களாதேஷில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் ஏ குழுவில் இலங்கை, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பி குழுவில் நடப்புச் சாம்பியனான மேற்கிந்திய தீவுகள், அணியுடன், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் பெயரிடப்பட்டுள்ளன. மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. கடந்த காலங்களைப் போன்று இந்தப் போட்டிகளையும் பங்களாதேஷ் வெற்றிகரமாக நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை பெண்களுக்கான உலக கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் ஏ குழுவில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பி குழுவிற்கு பெயரிடப்பட்டுள்ளன. T20 WORLD CUP 2014 - 1ST GROUP STAGE SCHEDULE: GROUP A – Bangladesh + 3 Teams from Qualifying Round GROUP B – Zimbabwe + 3 Teams from Qualifying Round Take a look at the complete list of teams taking part in ICC World T20 Qualifiers in November [ Full List of Qualified Teams ] 16, March 2014 Group A – Bangladesh vs TBC Mirpur 16, March 2014 Group A – TBC vs TBC Chittagong 17, March 2014 Group B – Zimbabwe vs TBC Sylhet Stadium 17, March 2014 Group B – TBC vs TBC Sylhet Stadium 18, March 2014 Group A – TBC vs TBC Chittagong 18, March 2014 Group A – Bangladesh vs TBC Chittagong 19, March 2014 Group B – Zimbabwe vs TBC Sylhet Stadium 19, March 2014 Group B – TBC vs TBC Sylhet Stadium 20, March 2014 Group A – TBC vs TBC Chittagong 20, March 2014 Group A – Bangladesh vs TBC Chittagong 21, March 2014 Group B – Zimbabwe vs TBC Sylhet Stadium 21, March 2014 Group B – TBC vs TBC Sylhet Stadium ————————————————————————————————————————————- T20 WORLD CUP 2014 – SUPER 10 STAGE SCHEDULE: Group 1: Sri Lanka, England, South Africa, New Zealand, Qualifier 1 Group 2: West Indies, India, Pakistan, Australia, Qualifier 2 21, March 2014 Group 2 – India v Pakistan Mirpur 22, March 2014 Group 1 – South Africa v Sri Lanka Chittagong 22, March 2014 Group 1 – England v New Zealand Chittagong 23, March 2014 Group 2 – Australia v Pakistan Mirpur 23, March 2014 Group 2 – India v West Indies Mirpur 24, March 2014 Group 1 – New Zealand v South Africa Chittagong 24, March 2014 Group 1 – Sri Lanka vs TBC (Q B1) Chittagong 25, March 2014 Group 2 – West Indies vs TBC (Q A1) Mirpur 27, March 2014 Group 1 – South Africa vs TBC (Q B1) Chittagong 27, March 2014 Group 1 – England v Sri Lanka Chittagong 28, March 2014 Group 2 – Australia vs West Indies Mirpur 28, March 2014 Group 2 – India vs TBC (Q A1) Mirpur 29, March 2014 Group 1 – New Zealand vs TBC (Q B1) Chittagong 29, March 2014 Group 1 – England vs South Africa Chittagong 30, March 2014 Group 2 – Pakistan vs TBC (Q A1) Mirpur 30, March 2014 Group 2 – Australia vs India Mirpur 31, March 2014 Group 1 – England vs TBC (Q B1) Chittagong 31, March 2014 Group 1 – New Zealand vs Sri Lanka Chittagong 01, April 2014 Group 2 – Australia vs TBC (Q A1) Mirpur 01, April 2014 Group 2 – Pakistan vs West Indies Mirpur 03, April 2014 1st Semi-Final Mirpur 04, April 2014 2nd Semi-Final Mirpur 06, April 2014 Final – TBC vs TBC Mirpur 07, April 2014 Reserve Day (Final) Mirpur ————————————————————————————————————————————- ICC T20 World Cup 2014ICC T20 World Cup 2014 Details: Hosting Country: Bangladesh Start Date: 16 March 2014 Finish Date: 6 April 2014 Number of Teams: 16 (10 ICC Full Members + 6 Qualified)
Posted on: Mon, 28 Oct 2013 16:50:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015