எங்க ஜாதிக்கு இட - TopicsExpress



          

எங்க ஜாதிக்கு இட ஒதுக்கீட அதிக படுத்துங்கன்னு சொல்லுறாங்க . எங்களுக்கு ஜாதியே இல்லைன்னு சொல்லுறாங்க . ஜாதிய பத்தி பேசுன ஜாதி வெறின்னு சொல்லுறாங்க . மதத்த பத்தி பேசுன நாமலாம் ஒன்னு மதம் இல்லைன்னு சொல்லுறாங்க . எங்க ஜாதிக்கு இட ஒதுக்கீட அதிக படுத்துங்கன்னு சொல்லுறாங்க .
Posted on: Thu, 19 Sep 2013 02:35:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015