எங்கிட்ட ஒரு தம்பி - TopicsExpress



          

எங்கிட்ட ஒரு தம்பி வந்து, அண்ணா, B.E AUTOMOBILE படிக்கலாமா?? இல்ல MECHANICAL படிக்கலாமா??னு கேட்டான்.. உனக்கு புடிக்கிறத படிடா-னு சொல்லிட்டு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டன்.. (சாவறதுனு முடிவு பண்ணிட்ட., இதுல.., தூக்குப் போட்டா என்னா தூக்கமாத்திர போட்டா என்ன.. போடா...போ.) :-) :-) :-) :-)
Posted on: Wed, 04 Dec 2013 05:41:25 +0000

Trending Topics




© 2015