எட்பக வன்ன சிறுமைத்தே - TopicsExpress



          

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு. எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும். Explanation: Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.
Posted on: Wed, 04 Dec 2013 16:28:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015