எந்தவொரு அல்குர் ஆன் - TopicsExpress



          

எந்தவொரு அல்குர் ஆன் வசனமாக இருந்தாலும் , ஹதீசுன் நபவியாக இருந்தாலும் அதனை சஹாபார்கள் தந்த விளக்கத்தை ஏற்று கொள்ளுவதா அல்லது பி ஜே விளக்கத்தை ஏற்று கொள்ளுவதா என்றால் ... சஹாபாக்களை விளக்கத்தில் தான் சுமக்க வேண்டும் .ஏனெனில், மனித புத்திகள் விளக்கம் கொடுக்க முற்பட்டால் , அது அல்குர் ஆனையும் சுன்னாவையும் மாற்றிவிடும். நாங்கள் அல்குர் ஆன் வசனம் , ஹதீசுன்விளக்கம் அதனை சஹாபார்கள் தந்த விளக்கத்தை ஏற்று கொள்வது ... சிலர் நம்மை சஹாபார்களை பின்பற்றுவதாக சொன்னால் ... இவர்கள் யாரு சொல்லுவதை ஏற்று கொள்கிறார்கள் ??? பி ஜே சொல்லுவதை தானே .. பி ஜெ சொல்லும் விளக்கம் தானே .. அப்போ இவர்கள் பி ஜெவை பின் பற்றுகிறார்கள் என்று சொல்லலாமே!!!
Posted on: Mon, 02 Sep 2013 15:18:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015