ஒலிம்பிக்ஸ் போட்டிகளை - TopicsExpress



          

ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்திய சீனா, போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக,போட்டிகள் நடந்த நாட்களில் ஒருவாரம் ஒற்றைப்படை(odd) எண்கள் உள்ள கார்கள் மட்டும் செல்வதற்கும், அடுத்த வாரம் இரட்டைப்படை(even nos) எண்கள் உள்ள கார்கள் சாலைகளில் செல்ல மட்டும் சட்டம் பிறப்பித்திருந்தது. ரூபாயின் மதிப்பு சரிவுக்கு அதிகளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதியும் ஒரு காரணமாக இருக்கும் பட்சத்தில் இப்படியொரு சட்டம் அல்லது பெட்ரோல் தேவையை குறைப்பதற்கான சட்டம் இங்கு கொண்டுவரப்பட்டால் நிலைமை சீரடையுமா?? அச்சட்டத்தை ஏற்றுக்கொள்வார்களா?? பொருளாதாரம் அறிந்தவர்களின் விளக்கம் வேண்டி.....
Posted on: Sat, 24 Aug 2013 05:34:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015