கொச்சி, நவ.30-உச்சநீதிமன்ற - TopicsExpress



          

கொச்சி, நவ.30-உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ் ணய்யர் சனிக்கிழமையன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பினராயி விஜயனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.கட்சியின் எர்ணாகுளம் மாவட்டச் செயலாளர் தினேஷ்மணி, மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.ராஜீவ் எம்.பி, சி.எம்.மோகனன் ஆகியோரும் உடன் இருந் தனர்.
Posted on: Mon, 02 Dec 2013 03:47:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015