கொஞ்சம் - TopicsExpress



          

கொஞ்சம் பிரமிப்பூட்டும் தகவல்களும் - கொஞ்சம் விவாதமும் ...(part -2) --------- கடந்த 10 ஆண்டுகளில் சைனா திட்டமிட்டு, மொத்தம் சுமார் 1,20,000 ( ஒரு லட்சத்து இருபதாயிரம் ) கிலோ மீட்டர் தூரத்திற்கு கிட்டத்தட்ட அந்நாட்டின் அனைத்து முக்கிய நீர்வளங்களையும் இணைத்து நீர்வழிச்சாலைகளை உருவாக்கி இருக்கிறது. இதை பெரும் அளவில் உள்நாட்டு பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது. இந்த நீர்வழிச்சாலைகளின் மூலம் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் எடுத்துச்செல்லப்பட்டுள்ள சரக்குப் போக்குவரத்தின் அளவு 2,126.3 billion tons/km. அதே போல் இதை பயன்படுத்தி நிகழ்ந்துள்ள உள்நாட்டு போக்குவரத்து பயணிகள் பயன்பாடு - 10.73 billion persons/km. china waterways-6 waterways -splchina waterways-10china waterways-8china waterways-9 china waterways-7zhouzhuangchina waterways-5 -lanzhouchina waterways-4 -huang he china waterways-3 junks on huang hechina waterways-2-grand canal china waterways-1-barges and suzhou
Posted on: Tue, 30 Jul 2013 19:38:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015