காணாமல் போனவர்கள் - TopicsExpress



          

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு:- இதனால் அறிவிப்பது என்னவேன்றால் எனது ID யில் 4990 நண்பர்களும் ,1840 ஃபாலோயர்ஸ்கள் இருந்தாலும் தினமும் வந்து செல்பவர்களின் எண்ணிக்கை 100 அல்லது 150 மட்டுமே.மீதி உள்ள 6000 த்திற்க்கும் அதிகமான நண்பர்களை காணவில்லை. காணாமல் போனவர்கள் பற்றிய அடையாளங்கள்:- காணாமல் போன சமயத்தில் அவர்கள் எந்த நிறத்தில் கால் சட்டை அணிந்திருந்தனர் என தெரியவில்லை{யாருக்கு தெரியும்} ஆனால் அவர்களுக்கென்று சொந்தமாக Id இருக்கிறது{இருந்து என்ன புண்ணியம் ஒருத்தராவது வந்து எட்டிப் பாக்குறீங்களா} இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி No6,விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச் சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய். பின் குறிப்பு:- கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் கிடையாது.{தானா வந்து மாட்டிக்காதீங்க.ஏற்கனவே இருக்கிறவங்க பாவம் அவங்க கதை கதையா சொல்லுவாங்க} பனிமலர் வைதி
Posted on: Thu, 24 Oct 2013 08:18:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015